கலசம் என்பது மஹாலக்ஷ்மியைக் குறிப்பது. அதை நிரந்தரமாக வீட்டில் வைப்பது என்பது மிகுந்த பலனைத் தரும் என்பது முன்னோர்கள் கருத்து. குலதெய்வத்திற்காகவும் கலசம் வைத்து வழிபடும் வழக்கமும் நமக்கு உள்ளது.
உங்களுக்கு வேண்டிய, விரும்பிய தெய்வங்களை ஆவாஹனம் செய்து வேண்டிய வரங்களைப் பெறுங்கள்.
அந்த நிரந்தர கலசத்தை எளிய முறையில் அமைப்பதில் பல குழப்பம் உள்ளது. நிரந்தர கலசம் எப்படி அமைப்பது, எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்பது பற்றி இந்த வீடியோவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்