ஒரு விவசாயி தனது நிலத்தில் நடவு செய்ய மரப்பயிர் இனங்களைத் தேர்ந்தெடுக்கும்போது, கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய பல்வேறு காரணிகளைப் பற்றி அறியுங்கள். #காவேரிகூக்குரல் #மரம்சார்ந்தவிவசாயம் #CauveryKookural #Treebasedagriculture